உலக சாதனை படைத்த வைர விற்பனை..!

Loading… இளஞ்சிவப்பு நிறமான நட்சத்திர வைரம் ஒன்று ஏலத்தில் விடப்பட்ட நிலையில், அது அதிக விலையில் விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது. ஹொங்கொங் நகரில் நேற்று (ஏப்ரல் 4) நடைபெற்ற ஏல விற்பனையில் 71.2 மில்லியன் டொலரில் (இலங்கை ரூபா மதிப்பில் 1081கோடியே 81 இலட்சம்) வைரத்தை விற்பனை செய்துள்ளதாக வைரத்தை வைத்திருந்த சொதேபி நிறுவனம் தெரிவித்துள்ளது. Loading… மேலும் இதற்கு முன் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் விற்பனை செய்யப்பட்ட நீலநிறமான வைரமே (48 மில்லியன் … Continue reading உலக சாதனை படைத்த வைர விற்பனை..!